இடுப்பு மேட்டர்ல குஷி ஜோதிகாவையே ஓவர்டேக் செய்த VJ அஞ்சனா!! எம்மா இதுக்கு மேல தாங்காதும்மா..

anjana-vj-1

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள ஒட்டுமொத்த நடிகைகளும் தொடர்ந்து தங்களது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதுவும் முக்கியமாக சின்னத்திரை நடிகைகள் தான் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்று கூறுமளவிற்கு கவர்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் சன் மியூசிக் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் Vj அஞ்சனா.  இவர் தொடர்ந்து பல ஆண்டுகாலமாக சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதன்பிறகு இவர் கயல் திரைப்படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு உடனே கர்ப்பம் ஆனதால் சிறிது காலம் மீடியாவில் பணியாற்றாமல் இருந்து வந்தார்.  ரசிகர்களும் இவர் எப்போது மீண்டும் பணியாற்றுவார் என்று எதிர்பார்த்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தான் சிறிது பிரேக்கிற்கு பிறகு மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றிய தொடங்கி உள்ளார்.

அந்த வகையில் ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்பொழுது மீண்டும் சன் மியூசிக்கில் பணியாற்ற தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

vj anjana 3
vj anjana 3

அந்த வகையில் பட்டுப்புடவையில் தனது இடுப்பு அழகு தெரியும் படி  போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷி பட ஜோதிகாவையே ஓவர்டேக் செய்துவிட்டீர்கள் அஞ்சனா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

vj anjana 4
vj anjana 4