கடற் கன்னி தேவதை போல காட்சியளிக்கும் vj அஞ்சனா..! உருகும் ரசிகர்கள்..!

anjana-1
anjana-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் vj அஞ்சனா. இவ்வாறு பிரபலமான நமது  அஞ்சனா மட்டும் குக் வித் கோமாளி மணிமேகலை ஆகிய இருவர்களும் சகோதரிகள் என ரசிகர்கள் கூறுவது உண்டு.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி பிரபல கயல் திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த நமது அஞ்சனா வெகு காலமாக தொகுப்பாளினி பணிக்கு பிரேக் விட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் தொகுப்பாளினியாக வலம் வர ஆரம்பித்த நமது அஞ்சனா புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பொதுவாக நமது தொகுப்பளினிக்கு தற்சமயம் குழந்தை பெற்று இருந்தாலும் சரி இதுவரை தன்னுடைய அழகில் கொஞ்சம் கூட மாற்றத்தை காட்டவில்லை இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்  குழந்தை பெற்ற பிறகு தீவிர உடற்பயிற்சி செய்து தன்னுடைய அழகை  பேணி காத்து வருகிறார்.

anjana-1
anjana-1

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இடை அழகு தெரியும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது மட்டுமிள்ளமால் ரசிகர்களை ஒரேடியாக டயர்டாக்கி விட்டது.

anjana-1
anjana-1