தனது பெல்லி இடுப்பை ஒரு பக்கம் சாய்த்து காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த vj அஞ்சனா.!! சூடேறும் இணையதளம்..

சமீபகாலமாக வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சிகளில் இருக்கும் தொகுப்பாளினி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் செல்லப் பிள்ளையாக இருக்கும் டிடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அமைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் vj அஞ்சனா.

இவர் பல தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ, விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல், திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அஞ்சனா தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது இந்த நிலையில் மீண்டும் அஞ்சனா தொகுப்பாளினி  பணியை தொடர்ந்து வருகிறார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பக்கம் சாய்ந்த படி தனது பெல்லியான  இடுப்பை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் புடவையில் இளசுகளின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.  இதோ அந்த புகைப்படம்.

vj anjana

Leave a Comment

Exit mobile version