அடேங்கப்பா எவ்வளவு பெரிய வளைவு..! கிளாமர் உடையில் தன்னுடைய வளைவு நெளிவுகளை காட்டி ரசிகர்களை வளைத்துப் போடும் அஞ்சனா..!

anjana-2
anjana-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் தொலைக்காட்சி மூலமாக தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்தவர் தான் அஞ்சனா இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவ்வாறு படிப்படியாக தன்னுடைய திறனை வளர்த்த அஞ்சனா சமீபத்தில் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி கடல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு ஒரு குழந்தைக்கு தாயான அஞ்சனா வெகுநாளாக தொலைக்காட்சி பக்கம் முகம் காட்டவே இல்லை. அந்தவகையில் குழந்தை பெற்றெடுத்ததன்பிறகு சமீபத்தில் சில நிகழ்ச்சிகளில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள். பொதுவாக நடிகைகளாக இருந்தாலும் சரி தொகுப்பாளராக இருந்தாலும் சரி திருமணம் ஆகிவிட்டாலே அடக்க ஒடுக்கமாக இருப்பதும் குழந்தை பெற்ற பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டுவதும் வழக்கம் தான்.

அந்த வகையில் அதற்கு மாறாக நமது தொகுப்பாளினி தன்னுடைய திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் முன்பைவிட தற்போது கிளாமரில் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல்  தாறுமாறான மாடர்ன் உடை அணிந்து கொண்டும் போஸ் கொடுத்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anjana-1
anjana-1