ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் தாறுமாறாக புகைப்படத்தை வெளியிட்ட vj அஞ்சனா..!

0
anjana
anjana

vj anjana latest photos: தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த கயல் திரைப்படத்தின் கதாநாயகனை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு மகனுக்கு தாயான தொகுப்பாளினி அஞ்சனா அதன் பிறகு தன்னுடைய தொகுப்பாளர் பணியில் இருந்து சற்று விலகியே இருந்து வருகிறார்.

தற்சமயம் தமிழ் தொலைக்காட்சியான புதுயுகம் தொலைக்காட்சியில் நட்சத்திர ஜன்னல் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல பிரபலங்களைப் பேட்டி எடுத்து வருகிறார்.  இதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி அஞ்சனா தான் தொகுத்து வழங்குகிறாராம்.

தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு புதுப்பித்த நிலையில் பல நடிகைகளும் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் நமது தொகுப்பாளினி அஞ்சனாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோதை புகை படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் பாவாடை சட்டைக்கு பதிலாக ஸ்லீவ்லெஸ் மேலாடை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வைரலாகி கொண்டிருக்கிறது.

anjana
anjana