ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இறங்கிய VJ அஞ்சனா.! புகைப்படத்தை பார்த்து மயங்கும் இளசுகள்.!

தொலைக்காட்சிகளில் vj வாக பணியாற்றி வருபவர் அஞ்சனா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உண்டு மேலும் அந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள், அதேபோல் அஞ்சனா தான் தமிழகத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற கமலின் உங்கள் நான், தம்பி இசை வெளியீட்டு விழா ஆகியவற்றைத் தொகுத்து வழங்கினார், அஞ்சனா கயல் படத்தில் நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது குழந்தையும் இருக்கிறது.

anjana
anjana

இந்த நிலையில் அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தில் அஞ்சனா சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டிடுவிங்க போல என கமென்ட் செய்துள்ளார்கள்.

anjana
anjana

 

Leave a Comment