ரம்பாவின் தொடைக்கு போட்டியாக தொடையை காட்டி போஸ் கொடுத்த விஜே அஞ்சனா.! ஸ்தம்பிக்கும் இணையதளம்

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளினிகளும்  மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த வகையில் மிகப்பெரிய ரசிகர்களை பெற்றுள்ளார் விஜே அஞ்சனா. இவர் முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்.

அதன்பிறகு காயல் என்ற திரைப்படத்தில் நடித்த சந்திரான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த அஞ்சனா பழையபடி எப்படியாவது வலம்வர வேண்டும் என தொகுப்பாளினி வேட்டையை துவங்கியுள்ளார்.

ஆனால் சிறிது காலம் இடைவெளி விட்டதால் பெரிதாக வாய்ப்பு எந்த தொலைக்காட்சியிலும் கிடைக்கவில்லை. அதனால் சிறுசிறு தொலைக்காட்சிகளில் வேலை செய்து தனது திறமையை நிரூபித்து வந்தார். கடைசியாக இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார்.

anjana-rangan
anjana-rangan

எப்படியோ தற்போது சன் மியூசிக் தொலைக்காட்சியில் இடம் பெற்றுவிட்டார். இந்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவேண்டும் என மற்ற நடிகைகளைப் போல் இவரும் சமூகவலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரம்பாவை போல் தொடையை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ரம்பாவை ஓரங்கட்ட நினைக்கிறீர்களா அது உங்களால் முடியாது என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

anjana-rangan
anjana-rangan

Leave a Comment