மாமி கெட்டப்பில் குத்து விளக்கை ஏற்றிய வி.ஜே அஞ்சனா.! இதுதான் குடும்ப குத்துவிலக்கோ வைரலாகும் புகைப்படம்.!

ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி அதன் மூலம் ரசிகர்களிடையே உச்சத்தில் விளங்கியவர் விஜே அஞ்சனா இவர் சின்னத்திரையில் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் அதன் மூலம் இவர் ரசிகர்கள் இடயே தனது முகத்தையும் பதிய வைத்துக் கொண்டார்.

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், வாழ்த்துக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்பு வெள்ளித்திரைக்கு ஒரு சில ஆண்டுகள் விடுமுறை விடுத்திருந்தார்.

தற்போது அவருக்கு 2 வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்தார் அப்போது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

மேலும் நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பல நடிகைகள் தீபம் ஏற்றிய புகைபடத்தை  தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

அந்த வகையில் இவரும் குத்துவிளக்கை ஏற்றிய போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/moulistic/status/1333066024829079553?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1333066024829079553%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Fcelebs%2F06%2F187623

Leave a Comment

Exit mobile version