சிலுக்கு போல ரசிகர்களின் மனதை உலுக்கி எடுக்கும் vj ஆனந்தி..! இம்புட்டு கவர்ச்சி ஆகதுமா..!

0
ananthi
ananthi

vj ananthi latest photo shoot image: பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி புதுயுகம் ஜி தமிழ் என பல்வேறு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ஆனந்தி.  இவர் முதன்முதலாக சீரியலின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர்.

இவ்வாறு இதை தொடர்ந்து கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்,  மற்றும் கனா காணும் காலங்கள் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்ததன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார் அதுமட்டுமில்லாமல் கலைஞர் டிவியில் நடந்து வந்த ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கூட இவர் கலந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சின்னத்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் வலம் வர ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் ரவுத்திரம் எனும் திரைப்படத்தின் மூலமாக வெள்ளைத் திரையில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

அதன்பிறகு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த தாரை தப்பட்டை எனும் திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படத்தால் ரசிகர்கள் அல்லல்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது ஏனெனில் கருப்பு உடையில் அவருடைய மொத்த அழகையும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அப்பட்டமாக காட்டியுள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

ananthi
ananthi