சினிமாவில் நுழைவதற்கு முன்பு விவேக் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!வைரலாகும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் மிகவும் நல்ல மனிதராக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்தவர் விவேக் இவர் தமிழ் சினிமா உலகில் எந்த திரைப் படங்களில் நடித்தாலும் அந்த திரைப்படங்களில் தனது ரசிகர்களுக்கு சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை கண்டிப்பாக கூறி இருப்பார் அந்த வகையில் பார்த்தால் இவர் சொல்லும் கருத்துக்களும் சரியாக இருக்கும்.

மேலும் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவர் மறைந்தாலும் அவர் நடித்த திரைப்படங்களில் நகைச்சுவை தற்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் விவேக்கின் ஆசையை நிறைவேற்றும்படி சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மரக்கன்றுகளை நட்டு வைக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரையுலகிற்கு விவேக் நடிக்க வருவதற்கு முன்பு டெலிபோன் துறையில் பணிபுரிந்து வந்துள்ளாராம் அப்போது டெலிபோன் கிளாஸில் நடிகர் விவேக் படித்த போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

விவேக் சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று தான் அந்த வகையில் அவர் செய்த உதவிகள் எல்லாம் அவர் இறந்த பின்பு பல பிரபலங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

vivek7
vivek7

இந்நிலையில் விவேக் டெலிபோன் கிளாஸில் படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை தற்போது இவரது ரசிகர்கள் ஷேர் செய்ததால் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விவேக்கா இது என ஆச்சிரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment