33 வருடங்களா புகழ் பெற்ற நடிகருடன் நடிக்காமல் வலம் வரும் விவேக்.! யார் அந்த நடிகர் தெரியுமா.?

0
vivek1
vivek1

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு எந்த ஒரு திரை கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை வளைந்து நெளிந்து கொடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் கமலஹாசன்.

தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்தவர்.

உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரையிலும் ஒரு சில பிரபலங்களுடன் சேர்ந்து நடிக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அந்த வகையில் இவருக்கு ஈடு இணையாக நடித்த ரகுவரன் உடன் இதுவரை கமலஹாசன் சேர்ந்து நடித்ததே கிடையாது அது நாம் அறிந்த ஒன்று தான்.

அதுபோல தமிழ் சினிமாவில் 33 வருடங்களாக காமெடியனாகவும், ஹீரோவாக வலம் வரும் விவேகம் நடிக்காமல் இருந்து வருகிறார் அப்படி இவர்கள் இருவரும் ஒரு படம்கூட நடிக்க வில்லை.

இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் எதோ ஒரு காரணத்தினால் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவர்கள் இருவரும் கடைசியாக இந்தியன் 2 என்று படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார்கள் ஆனால் படத்தின் ஷூட்டிங்  தற்போது தொடங்குமா என்கிற கேள்வி குறியாக இருப்பதால் இவர்கள் இருவரும் இணைவதும் கேள்வி குறியாகவே அமைந்துள்ளது.