காசை பார்க்காமல்.. அதிக உதவி செய்பவர் விவேக் தான்..! வடிவேலு லிஸ்ட்டிலேயே கிடையாது.? முத்து காளை பேட்டி.

muthu-kaalai
muthu-kaalai

90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு விதமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் காமெடி நடிகர் முத்துக்காளை இவர் வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் ஏதாவது பண உதவி என்று வருவர்களுக்கு காசை அள்ளிக் கொடுப்பார்கள் ஆனால் அவர்களே விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் ஆனால் கம்மியான சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்கள் சிலரும் உதவி செய்வார்கள் இது குறித்து பிரபல காமெடி நடிகர் முத்துக்காளை கூறியுள்ளது.

நகைச்சுவை நடிகர்களில் அதிகம் உதவி செய்பவர் விவேக் தான் என தெரிவித்துள்ளார். சினிமாவில் இருக்கும் திரையை கலைஞரின் குழந்தைகளின் படிப்பு உதவி செய்திருக்கிறார் எனவும் கூறி இருந்தார் வடிவேலு அப்படி எந்த உதவியும் செய்யவில்லை எதிர்பார்க்கவும் முடியாது என தெரிவித்தார். நகைச்சுவை நடிகர்களில் காமெடி நடிகர்..

வடிவேலுவை விட விவேக் தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகர்களுக்கு அதிகமாக உதவி செய்வார் திரை கலைஞர்களின் பிள்ளை படிப்பு செலவுக்கு கூட  உதவுவார் அவர் புத்தகங்கள் அதிகம் படிப்பதால் காமெடி ஐடியாக்கள் நிறைய வரும் வடிவேலு அப்படி இல்லை எனக் கூறினார் மேலும் விவேக்குடன் சேர்ந்து படம் நடித்து விட்டால் மீண்டும் தன்னுடன் அந்த கலைஞர்களை வடிவேலு சேர்த்துக் கொள்ள மாட்டார்.

எனவும் கூறினார். மேலும் அவர் தன்னுடன் பயணிப்பவர்களை வடிவேலு வளரவும் விட மாட்டார் என குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் நடிகர் முத்துக்காளை.. முத்துக்காளை வடிவேலு, விவேக் உடன் இணைந்து பணியாற்றி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  திறமை இருந்தும் முத்து காளைக்கு  அண்மை காலமாக பெரிய அளவு காமெடி வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது ரசிகர்களை சற்று வருத்தப்படாத வைத்துள்ளது