அடியாத்தி விஸ்வாசம் பட வில்லன் மகளா இது.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

இயக்குனர் சிவா அஜித்துடன் நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் விசுவாசம் இந்த திரைப்படம் கடந்த வருடம் பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக வெளியானது.இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார் பொங்கல் தினத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

விஸ்வாசம் திரைப்படம் தந்தை மற்றும் மகளின் பாச உறவை மையமாக வைத்து கதை அமைந்திருந்தது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. இந்த திரைப்படத்தில் வில்லனின் மகளாக நடித்திருந்தனர் சலோனி உமேஷ் ப்ர்த் இவர் விஸ்வாசம் திரைப்படத்தில் நேஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

viswasam
viswasam

இவரின் கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்தது.இவர் இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

viswasam
viswasam

இதற்கு முன் அனிகா புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் தற்பொழுது விஸ்வாசம் வில்லன் மகள் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

viswasam
viswasam
viswasam
viswasam
viswasam

Leave a Comment