விஸ்வாசம் திரைப்படத்தில் வில்லனின் மகள் இதற்கு முன் ரஜினியின் படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.? இதோ புகைப்படம்

தல அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் தின ஸ்பெஷல் விருந்தாக வெளியாகிய திரைப்படம் விசுவாசம், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனைகள் படைத்தது.

மேலும் இதுவரை வெளியாகிய அஜித் திரைப்படங்களில் இந்த திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்பட்டது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா நான்காவது முறையாக விசுவாசம் திரைப்படத்தில் இணைந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

விசுவாசம் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்துடன் மோதியது. தமிழகத்தில் பேட்ட திரைப்படத்தை விட அதிக வசூலைப் பெற்றது.தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை ஈட்டியதாள் தான்  இந்த திரைப்படத்தை தெலுங்கு கன்னடம் என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகியது இந்த நிலையில் கடந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாக விளங்கியது.

villan
villan

விசுவாசம் திரைப்படத்தில் அப்பா மகள் பாசம் தான் மையக் கருத்தாக இருந்தது.அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா அதேபோல் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்தவர் ஜெகபதிபாபுவின் மகளாக நேஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவரின் பெயர் சலோனி உமேஷ் புர்த். விசுவாசம் திரைப்படத்தில் சிறிது நேரம் வந்தாலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது.

villan
villan

இந்த நிலையில் பாலாறும் இவருக்கு முதல் திரைப்படம் விசுவாசம் திரைப்படம் தான் என நினைத்திருந்தார்கள் ஆனால் இவர் விசுவாசம் திரைப்படத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய காலா படத்திலும் நடித்திருந்தார் காலா திரைப்படத்தில் ஹீமா குரோஷி அவருடன் நடித்துள்ளார். தற்பொழுது அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Comment