விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்த அனிகாவா இது.! என்னமா டிரஸ் இதெல்லாம் ரசிகர்கள் ஷாக்

0

தல அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் என்னை அறிந்தால் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் தான் அனிகா சுரேந்திரன், இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததால் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு மீண்டும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் இந்த வருடம் துவக்கத்தில் ரிலீஸ் ஆகியது அந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலம் அடைந்தார்.

தொடர்ந்து அஜித் படத்தில் மகளாக நடிப்பதால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார், அதுமட்டுமில்லாமல் மீண்டும் வலிமை திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன, இதை அவரே சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது குமரியாக மாறிவிட்டார், இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் அனிகா சுரேந்திரன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

anikha-ajith
anikha-ajith