இரண்டாவது திருமணத்திற்காக வித்தியாசமான முடிவு எடுத்த விஷ்ணுவிஷால்.! மக்களின் ஆதரவும் நிறையவே இருக்குதுப்பா..

சினிமா உலகில் நிலைத்து நிற்க பல நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் அந்த வகையில் டாப் நடிகர்கள் அசைத்து கொள்ள முடியாது அவர்கள் எப்பொழுதும் ரசிகர்களின் மத்தியில் நீங்க இடத்தை பிடித்து விடுவார்கள்.

அவரைகளை தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகர்கள் ரசிகர்கள் இடத்தில் நீங்க இடத்தை பிடிக்க தொடர் படங்களை கொடுக்க வேண்டியது இருக்கிறது அப்படி தரமான பல படங்களை கொடுத்து தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் தற்போது பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்க உள்ளார் அந்த வகையில் ஐபிசி 367 மற்றும் வெவ்வேறு திரைப்படங்களை கமிட்டாகி நடிக்கிறார். அதன் திரைப்படங்கள் தற்போது பேசுகிறார்களோ இல்லையோ இவர் தற்போது விளையாட்டு வீரர்களுடன் கட்டா ஜுவாலா இணைந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்தது அதற்கு ஏற்றார் போல நடிகர் விஷ்ணு விஷாலும் தனக்கும் ஜுவாலா கட்டா திருமணம் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாக ஒரு பத்திரிகையை வெளியிட்டார்.

இச்செய்தி தற்போது அவரது ரசிகர்களை ஆனந்தம் அடைய செய்துள்ளது. மக்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்துகளை கூறி வருகின்றனர் இருப்பினும் இந்த கல்யாணத்திற்காக ஒரு தரமான முடிவை எடுத்துள்ளார் விஷ்ணுவிஷால்.

அதாவது தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு  அனைவரையும் அழைத்துக் கொண்டு நிச்சயம் திருமணம் செய்யப்போவதில்லை அதற்கு பதிலாக இந்த கொரோனா காலகட்டத்தில் பதிவு திருமணம் செய்ய இருக்கிறாராம்.  இச்செய்தியை தற்பொழுது அனைத்து தரப்பினரையும் நல்ல பெயரைப் பெற்றுள்ளது.

Leave a Comment