காதலியை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால்!! மனைவி அப்போ அவ்வளவுதானா.!! வைரலாகும் புகைப்படம்..

vishnu vishal hug her lover photo viral:வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரைப் பயணத்தை தொடர்ந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது. இவர் பல வெற்றி படங்களை கொடுத்து தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலை நாட்டிக் கொண்டார்.மேலும் இவர் தற்போது திரைப்படங்களை தயாரித்துவருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் 2010ஆம் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் இவரது மனைவிக்கும் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதனைத்தொடர்ந்து இவர் கட்டா ஜுவாலா என்கின்ற விளையாட்டு வீராங்கனையை காதலித்தார். இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் லாக்டவுன் காரணமாக தனது காதலியை பிரிந்து வாழ்வது ரொம்ப கடினமாக உள்ளது என அடிக்கடி இன்ஸ்டாகிராமில் விஷ்ணு விஷால் காதலைப பற்றி பதிவிட்டு வந்தார்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இரவு 12 மணிக்கு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இவர் தான் மறுமணம் செய்து கொள்ளப்போகும் காதலியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment