விஷ்ணு விஷால் மிரட்டல் ஆக்ஷன் திரில்லரில் நடிக்கும் FIR படத்தின் மோஷன் போஸ்டர்.!

0
vishnu vishal
vishnu vishal

விஷ்ணு விஷால் ‘ஜகஜ்ஜால கில்லாடி’ மற்றும் ‘இன்று நேற்று நாளை 2’ ஆகிய 2 படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில், இந்த புதிய படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். ‘எப்.ஐ.ஆர்’ என தலைப்ட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார்.

FIR is an emotional thriller film directed by Manu Anand, starring Vishnu Vishal in the lead roles. FIR Movie Cast & Crew Details:Featuring: Vishnu Vishal & Manjima Mohan, Directed by Manu Anand, Produced by Anand Joy , Music composed by Ashwath, DOP: Arul Vincent
Edited by Prasanna GK, Art Director – Indulal KAVED, Stylist – Poorthi Pravin, Sound Design: Feed Studio, Furen.G & Alagiyakoothan.S, Genres: Thriller