இதுவரை யாராவது விஷ்ணு விஷால் அப்பாவை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷ்ணுவிஷால் ஆவார். இவர்  2009ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் திரைப்பட நாயகனாக திரையுலகில் விளங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி ,குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த படம் ராட்சசன் என்பதாகும் இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து இவர் தற்போது எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். எனவே அவருடைய ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலாக காத்து இருக்கின்றன. தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விஷ்ணு விஷால் தனது நேரத்தை அம்மா அப்பாவுடன் செலவிட்டு வருகிறார் இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு தனது அம்மா, அப்பா புகைப்படங்களை வெளியிட்டு அதில் ஹாப்பி பர்த்டே அப்பா என கூறியுள்ளார்.

Leave a Comment