விவாகரத்து வாங்கிக் கொண்டு தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாடிய விஷ்ணுவிஷால்.! வைரலாகும் வீடியோ.

0

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இவரின் திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை  பெற்றது, விஷ்ணு விஷாலுக்கு திருமணமாகி விவாகரத்தும் பெற்றுவிட்டார், இவர்கள் இருவரும் மனம் ஒத்து பிரிந்து விட்டார்கள், இந்த நிலையில் விஷ்ணு விஷால் பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் சேர்ந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் இவர்கள் இருவரும் நண்பர்கள் தான் என கூறுகிறார்கள், ஆனால் விஷ்ணு விஷால் ரஜினியின் செய்ததற்கு ஜீவாலா தான் காரணம் என பல கிசுகிசுக்கள் வெளியாகின.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் ஜீவாலா காட்டாவின் பிறந்தநாளை செல்பி எடுத்து தனது வாழ்த்தை கூறியுள்ளார் விஷ்ணு விஷால் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது இணையதளத்தில்.