அழகில் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிய விஷ்ணு விஷாலின் அக்கா.! என்னமா இருக்கார் பாருங்க ரசிகர்களை ஷாக் செய்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை,முண்டாசுபட்டி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை தந்தார்.

என்னதான் இவர் இத்தனை திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த திரைப்படம் ராட்சசன் இத்திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

இத்திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எதிர்பார்ப்புகள் நிறைந்து திரைப்படமாக அமைந்தது அதோடு மிகவும் திரில்லர் படமாக அமைந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் தற்பொழுது வரையிலும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது அந்த அளவிற்கு திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது.

இந்நிலையில் விஷ்ணுவிஷால் உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ரஜினியை விவாகரத்து செய்துவிட்டு சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் விஷ்ணு விஷாலின் அக்காவிற்கு சமீபத்தில் பிறந்தநாள் என்பதால் விஷ்ணு விஷால் தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகான ஒரு அக்கா உள்ளாரா என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

vishnu vishal sistre
vishnu vishal sistre

Leave a Comment