இதுவரை நாம் பலரும் பார்த்திராத விஷாலின் சிறுவயது புகைப்படம்.!

0

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த பல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் விஷால் இவர் தமிழ் திரையுலகில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அவ்வாறு இவர் நடித்து வந்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது என்னதான் மிக முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும் இவர் சிக்காத சர்ச்சைகளே இல்லை என்ற அளவிற்கு போய்விட்டது அந்த வகையில் பார்த்தால் இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சக்ரா திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது அதனை தொடர்ந்து இவர் ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே விஷாலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகுவதை நாம் பார்க்க முடியாது.

ஆனால் தற்பொழுது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் விஷால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலா இது என ஆச்சரியப் பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருவது.

vishal
vishal

மட்டுமல்லாமல் பலரும் விஷால் நடிக்கும் புதிய திரைப்படங்களை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்.ஆம் விஷால் நடித்து முடித்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என சமூக வலைதளப் பக்கங்களில் இவரது ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.