விஷால் 28வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
விஷால் – தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் ‘ஆக்சன்’ இன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ’சக்ரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. விஷாலுடன் ரெஜினா, ஷாரதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ் ஆனந்தன் இயக்கவுள்ளார்.
Here we go, Presenting the Title & First Look of my next, #Chakra @VffVishal @ReginaCassandra @ShraddhaSrinath @thisisysr @manobalam @srushtiDange @iamrobosankar @AnandanMS15 pic.twitter.com/88Qn1Ut6Yf
— Vishal (@VishalKOfficial) November 15, 2019