இளம் நடிகைகளையே ஓரம்கட்டும் அளவிற்கு மார்டன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த விருமாண்டி அபிராமி.! மெர்சலான புகைப்படம் உள்ளே

abirami

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை அபிராமி. இப்படத்திற்கு முன்பு மிடில் கிளாஸ் மாதவன் தூஸ் சமுத்திரம் சார்லி சாப்ளின் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆனால் விருமாண்டி திரைப்படம் தான் இவருக்கு வெற்றியைத் தந்தது.

இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் கலக்கி வந்த இவர் சுமார் பத்து வருடங்கள் திரைஉலகில் காணாமல் போய்விட்டார். மீண்டும் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் ஆக அமைந்த 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இதன்மூலம் இவருக்கு தற்போது தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அபிராமி மற்ற நடிகைகளைப் போலவே தனது ரசிகர்களுக்கு  மகிழ்ச்சி தரும் வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

abirami
abirami

அந்த வகையில் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு டீசர்ட்டில் மிகவும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

abirami-

இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயதானாலும் கூட இளமையாகத் தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

abirami