முன்னாள் கிரிகெட் வீரர் விரேந்திர சேவாக் வெளியிட்ட நெகிழவைக்கும் வீடியோ.! குவியும் வாழ்த்துக்கள்.!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பல நாடுகளில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

அதேபோல் இந்தியாவில் வைரஸ் பரவி வருவதால் இந்தியா முழுவதும் பள்ளிக்கூடம் கல்லூரிகள், மால்கள், திரையரங்கம் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா விழிப்புணர்வுக்காக பல பிரபலங்கள் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில், பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவிற்கு பலரும் லைக்ஸ் போட்டு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

அந்த வீடியோவில் வாய் பேச முடியாத ஒருவர் கைதட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment