இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்கள் அதன்பிறகு 2017ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்தநிலையில் அவர்களை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி பொதுமக்களிடம் வைரலாகி வருகிறது. ஆம் இவர்கள் மும்பை ஒர்லி பகுதியில் விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஒரு சொகுசு பங்களாவில் வாடகைக்கு இருக்கிறார்கள்.
அதன் ஒரு மாத வாடகை எவ்வளவு என்பது தற்பொழுது வெளியாகியுள்ளது ஒரு மாதம் மட்டும் வாடகையாக 15 லட்சம் கொடுக்கிறார்களாம் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா அதுமட்டுமில்லாமல் ஒன்றரை கோடி ரூபாய் டெபாசிட் பண்ணியதாக தகவல் வெளியாகியுள்ளது.


