கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தலைகீழாக நிற்க்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா!! வைரலாகும் புகைப்படம்.!

0

Virat Kohli’s wife Anushka standing reversely Photo viral:அனுஷ்கா மற்றும் விராட் கோலி இரண்டு பேரும் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து அனுஷ்கா தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருவார் என்பது பலருக்கும் தெரியும்.

அந்தவகையில் இவர் கர்ப்பமாக இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் இவர் சுவற்றில் தலைகீழாக நிற்க இவரது கணவர் காலை பிடித்திருக்கிறார் . அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் அனுஷ்கா.

இதோ அந்த புகைப்படம்.

anushkasharma
anushkasharma