கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா அணிந்திருக்கும் ஆடையின் விலை இவ்வளவா!! வைரலாகும் புகைப்படம்.

Virat Kohli’s wife Anushka Sharma’s dress is so expensive !! Photo goes viral:பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா இந்தியா கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு நல்ல செய்தியும் சொல்லாமல் இருந்தனர்.

மேலும் அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு பேருமே அவரவர் வேலையில் பிஸியாக இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இருவருமே அவரவர் வேலையில் பிஸியாக தனித்தனியாக இருந்து வந்தனர்.

ஏற்கனவே இவர்களே இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த கொரோனா ஊரடங்கு எங்களை பல நாட்களுக்கு பிறகு ஒன்றாக வீட்டில் இருக்க வைத்துள்ளது என கூறியிருந்தனர். விராட் கோலி சில நாட்களுக்கு முன்புதான் அவர் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதை உறுதிப்படுத்தினார்.

மேலும் தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பத்தின்பது அணிந்திருக்கும் ஆடை மதிப்பு பற்றி இணையதளத்தில் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த ஆடையின் மதிப்பை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்து உள்ளனர். இது அந்த புகைப்படம்.

virat.kohli

 

anushka

 

Leave a Comment

Exit mobile version