கேப்டன்ஷிப் பதவியைத் துறந்தாலும் வீராட்கோலி இதை மட்டும் செய்து வேண்டும் – சேவாக் அறிவுரை.

20 ஓவர் உலக கோப்பை தொடரில் அரையிறுதி கூட செல்லாமல் இந்திய அணி வெளியேறியது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.  மேலும் கோலி ஏற்கனவே இந்த தொடர் முடிந்தவுடன் நான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன்ஷிப் பதவியை துறப்பேன் என சொல்லி நான் அது தற்போது அது நடந்தேறியுள்ளது.

கோலி  அந்த பதவியில் இருந்து வெளியேறியதை அடுத்து 20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தற்போது புதிய கேப்டனாக 20 ஓவர் பார்மட்டில் கேப்டனாக இனி ரோஹித் செயல்பட இருக்கிறார். இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யார் கேப்டன் என்பது இன்னும் கூறப்படவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் விராட் கோலியை பத்தி இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டம் தொடக்கம் வீரருமான சேவாக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். கோலி கேப்டன்ஷிப் பதவியைத் துறந்தாலும் இந்திய அணியில் அவர் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அவர் ஒரு சீனியர் வீரர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களுக்கு தனது அனுபவங்களை பகிர வேண்டும் அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு இருந்தாலும் உங்களது ஆலோசனைகளை அவருக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார் மேலும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் பல கேப்டன் உங்களுக்கு விளையாடும் தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து வந்தார்.

மேலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத் தினார் அதுபோல நீங்களும் வருகின்றவர்களுக்கு நீங்கள் ஆலோசனை வழங்குவதோடு உங்களது பணியை தொடங்க வேண்டும் என கூறி உள்ளார். கோலி எப்பொழுதுமே ஒரு சிறந்த வீரர் அதை இன்னும் வெளிப்படுத்தினால் இன்றும் நன்றாக இருக்கும் என்பது மக்கள் மற்றும் ரசிகர்கள் கருத்தாகவும் இருந்து வருகிறது.

Leave a Comment