திருமணத்திற்கு முன்பே விராத் கோலி இத்தனை நடிகைகளை காதலித்துள்ளாரா.? பலருக்கும் தெரியாத தகவல்

0

virat kholi dating with these celebraties before marriage: தற்போது இந்திய அணியின் கேப்டனாக வலம் வருபவர் விராட் கோலி. இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விராத் கோலி அவர்கள் அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஐந்து பேருடன் டேட்டிங்  சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட்.

1.சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவரே விராட் கோலியின் முதல் காதலி ஆவார். கோலி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் இவருடன் தான் உறவில் இருந்தார்.

2.சாரா ஜேன் தியாஸ். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவரே விராட் கோலியின் இரண்டாவது காதலியாவார். விராட் கோலி இவரை உலக கோப்பை இறுதி போட்டிக்கு உற்சாகப் படுத்த அழைத்துள்ளார் அதற்கு அவர் வர மறுத்ததால் இவர்களின் காதல் பிரிந்து விட்டதாக பேசப்படுகிறது.

3.சஞ்சனா கல்ராணி நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது விராட் கோலியுடன் டென்னிஸ் விளையாடுவது, லாங் டிரைவ் செல்வது என பல நேரங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். இவர்கள் காதலிப்பதாக ஊடகங்களில் வெளியானது ஆனால் அதற்கு சஞ்சனா கால்ராணியோ நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

4.தமன்னா. கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விராட் கோலியும் இவரும் காதலித்துள்ளனர்.

5.இசபெல் லைட் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார். மேலும் இவர்  ஒரு பிரேசில்  மாடல் ஆவார். இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு மேல் காதலித்து உள்ளனர்.இதன் பிறகுதான் அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.