காளை திரைப்படத்தில் ஒரு ஓரமாக நடித்துள்ள நடிகர் யார் தெரியுமா.? தெரிந்தால் ஷாக் ஆவிங்க

வெள்ளித்திரையில் தற்போது பிரபலமாக நடித்து வரும் நடிகர்கள் நடிகைகள் பலரும் இதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரத்தில்  கண்டிப்பாக நடித்திருப்பார்கள். இவ்வாறு நடித்ததன் மூலம் தான் தற்போது பிரபலமாக நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

சிம்பு நடிப்பில் வெளியான படம் தான் காளை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவரவில்லை என்றும் கூரலாம். மேலும் இந்தப் பாடத்தின் டீக்கடை சண்டைக்காட்சி ஒன்றில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் ராமதாஸ்.

இவரை ராமதாஸ் என்றால் யாருக்கும் தெரியாது முனிஷ்காந்த் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் காளை படத்தில் டீக்கடையை சண்டைக்காட்சியின் போது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் தமிழ் திரையுலகிற்கு முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் மிகவும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

அந்த டீ கடை சண்டைக்காட்சி போது இவர் ஆள் அடையாளம் தெரியாமல் நடித்திருப்பார்.

இதோ அதற்கான புகைப்படம்.

kala
kala

Leave a Comment