மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யா.! வைரலாகும் புகைப்படம்.

தமிழில் உள்ள ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி யில் முதலிடம் பிடிப்பதற்காக புதிது புதிதாக ரியாலிட்டி ஷோ புதிய சீரியல் என ஒளிபரப்பி பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். அந்த வகையில் சீரியல்களை ஒளிபரப்பி முதல் இடத்தில் எப்பொழுதும் தக்கவைத்துக்கொள்வது சன் தொலைக்காட்சி தான். இந்த நிலையில் சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் ஒவ்வொரு தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர் ஒரு சாதாரண குடும்ப கதையை மையமாகக் கொண்ட இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ், காவியா அறிவுமணி, தங்கராஜன்,  சரவணன் விக்ரம் என பலர் நடித்து வருகிறார்கள் இந்த சீரியல் பொதுவாக அண்ணன் தம்பிக்கு இடையே உள்ள பாசக்கதை தான்.

இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்பட்டு வருகிறார்கள் அந்த அளவு இந்த சீரியல் மிகவும் பிரபலமடைந்து விட்டது.  இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் முல்லை கதிர் முள்ளை இவர்களுடைய ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும் வேற லெவல் என்றுதான் கூறவேண்டும்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஐ தூக்கிவிடும் கதாபாத்திரம் என்று கூட கூறலாம். இந்த சீரியலில் நடிக்கும் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள் ஆனால் கடைக்குட்டியாக இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருக்கிறார் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் வைஷாலி சத்யா போன்ற நடிகைகள் நடித்த நிலையில் தற்போது தீபிகா கண்ணன் ஜோடியாக நடித்து வருகிறார்.

தீபிகா சன் தொலைக்காட்சியில் சந்திரகுமாரி என்ற சீரியல் மூலம் நடிப்பதற்காக அறிமுகமானார் இவர் ஒரு தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அப்படியிருக்கும் நிலையில் இவர் தான் மேக்கப் போடும் வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முகத்தில் பருக்களுடன் தோற்றமளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Leave a Comment