“சந்திரமுகி” படத்தில் நடித்த வினித்.! இப்போ தலைவன் எப்படி இருக்கிறார் தெரியுமா.? என்ன வேலை பண்ணுகிறார் பாருங்கள்.

0

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வாழும் பிரபலங்கள் பலரும் அதில் வெற்றி பெற்று உள்ளார்கள் என்றால் இல்லை என்றே கூற வேண்டும் ஆரம்பத்தில் ஓரிரு சிறப்பு கூறிய திரைப் படங்களில் நடித்தாலும் ஒரு சமயத்தில் படவாய்ப்பு கைப்பற்ற முடியாமல் சினிமாவிலிருந்து காணாமல் போவது உண்டு.

அந்த லிஸ்டில் தற்பொழுது இணைந்து உள்ளவர்தான் நடிகர் வினீத். இவர் 1992 ஆம் ஆண்டு ஆவாரம்பூ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார். முதல் படத்திலேயே இவர் சர்க்கரை என்ற கதாபாத்திரத்தில் அசத்தினார் இது மக்கள் மத்தியில் அப்போது பெரிதும் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் நிரந்தர இடத்தை பிடிக்காமல் இருந்தார் . சில வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த “சந்திரமுகி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் அது அவருக்கு பெரும் புகழையும் பெற்றுத் தந்தருளும் அதன்பிறகு இவர் சினிமா பக்கமே தென்படாமல் போனார்.

இருபினும் சினிமாவில் நடிப்பதையும் தாண்டி 100 பாடல்களுக்கு மேல் டான்ஸ கோரியோகிராபர் ஆகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எதோ ஒரு முலையில்  சிறப்பாக வந்த இவர் கடந்த 2004ம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருவருக்கும் அவந்தி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் கதை நன்றாக இருந்தால் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன இது இப்படி இருக்க சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த லூசிபர் என்ற  படத்திற்கு இவர் சிறந்த டிப்பிங் ஆர்டிஸ்ட்காண கேரளா தேசிய விருதை பெற்றார்.

திரை உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கும் நடிகர் வினித்துக்கு தற்பொழுது சினிமா உலகிலும் நிஜத்திலும் ஆகச் சிறந்த மனிதராக இருக்கிறார் இவருக்கு என தற்போது ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது இவர் இப்போதும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும் நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது