40 வயதிலும் கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கும் சேரன் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கே பாலச்சந்தர் இவர் இயக்கிய பொய் என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் விமலா ராமன். இதனைத்தொடர்ந்து விமலா ராமன் அவர்கள் மலையாள படங்களில் தனது கவனத்தை திருப்பினார்.

மலையாளத்தில் டைம், சூரியன், ரோமியோ, கல்கத்தா போன்ற படங்களில் நடித்து மலையாள திரையுல்லகில் வலம் வந்தார்.இதையடுத்து அவர் தமிழில் சேரன் நடிப்பில் வெளிவந்த ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது இதனை போன்று அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில்  இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் அவ்வபொழுது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் கும்முன்னு இருக்காங்க கூறி வருகின்றனர்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.!

Leave a Comment