கடந்த 2009ஆம் சசிகுமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பசங்க, இந்த திரைப்படம் குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்டது, இந்த திரைப்படத்தில் விமல், வேகா, ஜெயபிரகாஷ் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.
பாண்டிராஜ் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் வேகா இவர் இதற்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சரோஜா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் பசங்க திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பு அந்த திரைப்படத்தில் இவருக்குக் கிடைக்கவில்லை, இதனைத் தொடர்ந்து பரத் நடித்து வெளியாகிய வானம் என்ற திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்,
தமிழ் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு என பல மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார், வேகா வெளிநாட்டில் பட்டப்படிப்பு முடித்த இவர் திடீரென தன்னுடைய முன்னழுகு அழகு அப்பட்டமாக தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் பலரும் ஜூம் செய்து பார்க்கிறார்கள்.
