வீட்டில் வேலை பார்த்த ஊழியரின் திருமணத்திற்கு சென்று அள்ளி அள்ளி கொடுத்த நடிகர் விக்ரம்..! எத்தனை லட்சம் தெரியுமா.?

vikram
vikram

சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சத்தமே இல்லாமல் உதவிகளை செய்து ஆசதி வருவார்கள் அந்த வகையில் அஜீத் முதன்மையான இடத்தில் இருக்கிறார். இவர் தான் கொடுக்கும் காசு தனது வலது கைக்கு தெரியக்கூடாது என நினைப்பவர் மீடியா தெரிந்தால் அஜித் கோபப்படுவார்.

அவரைப் போலவே தற்பொழுது சைலண்டாக ஒரு விஷயத்தை செய்து அசத்தியுள்ளார் சியான் விக்ரம் திரை உலகில்  பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் சைலண்டாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வேலை செய்து வருபவர் மேரி.

அவரது மகனின்  திருமணத்திற்கு விக்ரம் நேரில் சென்று வாழ்ந்து செய்துள்ளார் மேலும் பல லட்சம் செலவு செய்துள்ளதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். விக்ரம் வீட்டில் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர் மேரி, அவரது கணவரும் விக்ரம் வீட்டில் தான் வேலை பார்த்து வந்தார்.

ஆனால் கட்டத்தில் அவர் இயற்கை எழுதினார் மேரி தொடர்ந்து விக்ரம் வீட்டில் வேலை பார்த்து வந்தார் அவருக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார் அவருக்கும் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்திற்கு நடிகர் விக்ரம் நேரில் சென்று வாழ்த்தியதோடு இருந்தார். மேலும் மாப்பிளை விட்டரின் முழு செலவையும் ஏற்று உள்ளார் என கூறப்படுகிறது.

vikram
vikram

அது குறித்து மேரியின் அண்ணன் சொல்லி உள்ளது எங்களுக்காக விக்ரம் சார் பெசன்ட் நகரில்  வீடு வாங்கி கொடுத்தார் அது எங்களால் மறக்க முடியாது மேலும் எங்களின் இரண்டு குழந்தைகளையும் விக்ரம் சார் தான் தனது சொந்த செலவில் படிக்க வைத்தார். இது தவிர  திருமண செலவு உட்பட பல லட்சங்களை தன்னுடைய வீட்டில் பணிபுரி ஊழியருக்காக  செலவு செய்தார் விக்ரம்.

vikram
vikram