தலயா.? தளபதியா.? சற்றும் யோசிக்காமல் மேடையிலேயே அதிரடியாக அறிவித்த விக்ரம் மகன் துருவ் (வீடியோ உள்ளே)

0

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் வர்மா இந்த திரைப்படத்தை முதலில் பாலா தான் இயக்கிய ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு அறிமுக இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற தலைப்பில் படத்தை மீண்டும் எடுத்தார்கள். இந்த நிலையில் துருவ விக்ரம் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார் அங்கு அவரிடம் நீங்க தல ஃபேன்ஸா இல்லை தளபதி ஃபேன்ஸா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் ஹானஸ்டா சொல்லனும்னா நான் தளபதி ஃபேன் என மேடையிலேயே அதிரடியாக கூறினார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவேகமாக பரவி வருகிறது.