அட நம்ம விக்ரம் பிரபுவுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா..? கொடுத்து வச்சவன் மனுஷன்..!

0
vikram prabu
vikram prabu

vikram prabu wife latest image: தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகரான சிவாஜிகணேசனின் மகன் தான் பிரபு இவருக்கு விக்ரம் பிரபு என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கும்கி எனும் திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பு பெற்று ரசிகர் மத்தியில் நீங்காத இடம்பிடித்து விட்டது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

என்னதான் கும்கி திரைப்படத்திற்குப் பிறகாக பல திரைப்படத்தில் இவர் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் இவருக்கு சொல்லும்படி பிரபலத்தை கொடுக்கவில்லை இல்லை எப்படியாவது மறுபடியும் ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என அயராது போராடி வருகிறார்.

அந்த வகையில் கும்கியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முன்வந்துள்ளார் விக்ரம் பிரபு.  இது ஒரு பக்கமிருக்க விக்ரம் பிரபுவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு லட்சுமி உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்து விட்டதாம் ஆனால் இதுவரை இவருடைய புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளிவந்ததே கிடையாது.

vikram prabu
vikram prabu
vikram prabu
vikram prabu

இந்நிலையில் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரம் பிரபுவின் மனைவி முன்னணி நடிகைகளுக்கே ட ஃ ப் கொடுப்பார்கள் போல என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

vikram prabu
vikram prabu