இணையதளத்தில் பட்டையை கிளப்பும் அசுரகுரு படத்தின் சிலநிமிட காட்சி.!

நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் அசுரகுரு இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து மகிமா நம்பியார், மனோபாலா, சுப்புராஜ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஏ ராஜ்தீப் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஜே.எஸ்.பி சதீஷ் தான் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இருந்து தற்பொழுது ஸ்னீக் பீக் விடியோ ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் காவல்துறை வங்கியில் இருக்கும் பொழுது கொள்ளையடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் இணைந்து மஹிமாவும் திருடியாக நடித்துள்ளார்.

மகிமா நம்பியார் தொடர்ந்து திரில்லர் திரைப்படத்திலேயே நடித்து வருகிறார் இவர் நடித்ததில் குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அசுரகுரு படத்தில் இருந்து சில நிமிட வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment