பா ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்திற்காக தன்னையே மாற்றிக் கொண்ட விக்ரம்.! ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா…

தமிழ் சினிமாவில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் விக்ரம் என்று கூறவேண்டும் ஏனென்றால் கமலுக்கு பிறகு  திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொள்வார் அந்த அளவு தனது உடலை வருத்திக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே நடித்து வருகிறார். அதேபோல் விக்ரம் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும்.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதாக அந்த திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்தார். இந்த கதா பத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது  அதனால் விக்ரம் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக விக்கரம் யார் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்காக விக்ரம் தன்னையே  மாற்றிக் கொண்டுள்ளார் அதாவது இந்த திரைப்படத்திற்காக தனது கெட்டப்பை டோட்டலாக மாற்றியுள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தின் கெட்டப்பில் விக்ரம் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது வெளியாகி வைரளாகி வருகிறது.

vikram
vikram

இதை பார்த்தால் ரசிகர்கள் பலரும் நம்ம விக்ரம் தானா இது  என ஆச்சரியத்தில்  ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த  புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது கடந்த வருடத்தில்  விக்ரம் நடிப்பில் வெளியாகிய கோப்ரா திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பு தான் பெற்றது ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று கொடுத்தது குறிப்பிடதக்கது.

vikram
vikram