விஜய் சேதுபதிக்கு வில்லியாக 3 நடிகைகள்.! செம்ம மாஸ் தகவல்

80s மற்றும் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் கூற முடிகிறது.

ஏற்கனவே விஜய் நடிப்பது உறுதியானால் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ஒரு புது முத்திரையை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் கமலஹாசனுக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி.

tamil-actress
tamil-actress

இந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சின்னத்திரை கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அவர்கள் ஷிவானி, மைனா நந்தினி, மற்றும் வி ஜே மகேஸ்வரி ஆகிய மூவர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த மூவரும் இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும் தகவல் கசிந்துள்ளது. இதனால் விக்ரம் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Leave a Comment