ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் கமலின் விக்ரம் திரைபடத்தின் விமர்சனம் இதோ..!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் விக்ரம். மேலும் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல் டிரைலர் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டும்மில்லாமல் இந்த திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.  ரசிகர்கள் அனைவரும்  டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் பத்தல பத்தல பாடல்கள் நடிகர் கமலஹாசன் பாடியிருப்பார். இந்த திரைப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இவ்வளவு பிரபலங்கள் நடித்து இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும்  இந்த திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் கமலஹாசன் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு சினிமா துறையில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சென்சார் போர்டில் பணியாற்றிவரும் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று கமலஹாசன் நடித்த விக்ரம்  திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவரது கருத்துகளை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/UmairSandu/status/1531539936687575041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1531539936687575041%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fkamal-haasan-s-vikram-movie-first-overseas-review-1653987719

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment