புதிய படங்களில் நடிக்க இருக்கும் விக்ரம் எந்தெந்த படம் தெரியுமா.? விவரம் இதோ.!

சினிமாவில் எந்த ஒரு கதை களமாக இருந்தாலும் அதற்கு ஏற்றமாதிரி தனது உடலமைப்பை மாற்றி நடித்து அவர்கள் வெகு சிலரே அதில் தற்பொழுது கை தேர்ந்தவராக விளங்கி வருபவர் விக்ரம்.அதே போல  சினிமாவில் வித்தியாசமான கதைகளை ஏற்று நடிக்க தற்போது தமிழகத்தில் சொல்லும் அளவிற்கு நடிகர்கள் குறைவு ஆனால் அதிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற பட்டத்தையும் மேலும் சிறந்த நடிகன் என்ற பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டவர் தான் விக்ரம்.

சமீபகாலமாக விக்ரம் தேர்ந்தெடுத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் தற்போது வெற்றிக்காக தடுமாறி வருகிறார். தற்போது அவர் ஒரு சில படங்களை கையில் வைத்துள்ளார் இப்படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் பல விக்ரம் அவர்கள் நடிப்பிற்காக எந்த ஒரு எல்லைக்கும் போக தயாரானாவர் எனவே அடுத்தடுத்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் வலம் வருவார் என கூறிவருகின்றனர்.
விக்ரம் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் அது எந்தந்த படம் என தற்போது பார்ப்போம்.

கோப்ரா, மகாவீரர் கர்ணா, துருவநட்சத்திரம், பொன்னியின் செல்வன், சியான் 60 போன்ற படங்களில் தற்போது சியான் விக்ரம் நடிக்க உள்ளார்

Leave a Comment