பிகினி உடையில் பட்டைய கிளப்பும் விக்ரம் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!

0

actress anitha photo viral: வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அனிதா. இவர் இதற்கு முன்பு விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமுராய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சுக்கிரன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனாலும் இவருக்கு அடுத்ததாக தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் இவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு சில படத்தில் நடித்திருந்தார்.

மூன்று மொழிகளிலும் இவர் படம் நடித்திருந்தாலும் ஹிந்தி சீரியல்கல்  மற்றும் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்க ஆரம்பித்தார்.

அந்தவகையில் அனிதா இந்தி சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் இவர் நடிக்கும் சீரியலுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.

இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது நாற்பத்தி ஒரு வயதில் இவர் பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

anitha
anitha