பாடல் பாடுவதில் ஏ ஆர் ரகுமானுக்கே டஃப் கொடுக்கும் விக்ரம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த பாடல்கரும் கூட மேலும் தான் நடித்த திரைப்படம் மற்றும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களிலும் எவ்வாறு பாடல் பாடியுள்ளார்.

அந்த வகையில் ஜெமினி திரைப்படத்தில் இடம் பெற்ற ஓ போடு மற்றும் கந்தசாமி திரைப்படத்தில் இடம் பெற்ற எஸ் கியூஸ் மீ பாடல் மற்றும் மதராசபட்டினம் திரைப்படத்தில் மேகமே ஓ மேகமே என்ற பாடல்களை நடிகர் விக்ரம் தான் படி உள்ளார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரமோஷன் விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது அந்த வகையில் இசை புயல் ஏ ஆர் ரகுமானின் கம்போஸ் செய்த பாடல் ஒன்ரை நடிகர் விக்ரம் அவர்கள்  பிரமோஷன் நிகழ்ச்சியில் பாடியுள்ளார்.

இவ்வாறு விக்ரம் அவர்கள் பாடல் பாடும் பொழுது அந்த அழகினை நடிகை திரிஷா மிகவும் உட்கார்ந்து ரசித்துள்ளார் மேலும் இந்த பாடல் முடிவில் பல்வேறு ரசிகர்களும் பிரபலங்களும் கைத்தட்டல் போட்டு கூச்சல் போட்டு கொண்டாடி உள்ள வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.

மேலும் நடிகர் விக்ரம் அவர்கள் சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்ததை தொடர்ந்து தற்பொழுது துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை கௌதம் மேனன் இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு முதன்முதலாக பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் மைதானம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என படகுழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

Leave a Comment