விக்ரம் தம்பியை இதுவரை நீங்கள் பார்த்ததுண்டா.! இப்போ இவரும் சினிமாவில் நடிக்க இருக்கிறார்

0
Vikram
Vikram

தமிழ் சினிமாவில் விக்ரம் முன்னணி நடிகர்களில் ஒருவர், சினிமாவில் இவரின் அர்ப்பணிப்பு கமலுக்குப் பிறகு இவர் தான் என்று பலரும் கூறுவார்கள், அதேபோல் ஒவ்வொரு படத்திலும் இவர் போடும் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும்.

விக்ரம் தனது ஆரம்ப காலத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் பேசியும் இரண்டாம் நிலை கதாநாயகனாகவும் நடித்து வந்தார், அதேபோல் இவர் தந்தையும் ஒரு நடிகர் தான் ஆனால் சினிமாவில் அவரால் வெற்றி பெற முடியவில்லை, அதனால் விக்ரமுக்கு தனது சிறுவயதில் இருந்தே சினிமா மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது.

அதனால் தனது சிறுவயதில் இருந்தே பல drama மற்றும் சினிமாக்களில் நடித்து வந்தார், சினிமாவில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பாலா இயக்கிய சேது திரைப்படம்தான், விக்ரமைப் பற்றி பலரும் அறிந்ததுதான் ஆனால் இவரின் சகோதரர் பற்றி பலருக்கு தெரியாத ஒன்று இவரின் சகோதரர் பெயர் அரவிந்த் ஜான் விக்டர் இவர் தற்போது சினிமாவில் கால்பதிக்க இருக்கிறார் இவர் முதன் முதலில் சினிமாவில் கல்யாணம் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

Vikram
Vikram