பல வருடத்திற்கு பிறகு சந்தித்துக்கொண்ட விக்ரம் மற்றும் லைலா.! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்

0
vikram laila
vikram laila

vikram laila selfie : விக்ரம் தமிழ் சினிமாவில் முனை நடிகர்களில் ஒருவர் இவர் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் விக்ரம் மற்றும் லைலா நீண்ட வருடங்களுக்கு பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் மற்றும் லைலா தில் மற்றும் பிதாமகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். அதன்பிறகு லைலா தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் திருப்பதி அதுவும் 2006 ஆம் ஆண்டு, அதன் பிறகு தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை தற்போது லைலா தமிழ்ழில் alice என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் மற்றும் லைலா ஃப்ளைட்டில் சந்தித்து கொண்டுள்ளார்கள் அப்பொழுது இருவரும் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

laila-vikram
laila-vikram