அஜித்துடன் உல்லாசம் திரைப்படத்தில் நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! 42 வயதிலும் ரசிகர்களை ஏங்க வைக்கிறாரே

1997 ஆம் ஆண்டு ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் அஜித் குமார், விக்ரம், ரகுவரன் மகேஸ்வரி, எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் உல்லாசம், இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம் மற்றும் ரகுவரன் நடித்திருந்தார்கள், ரகுவரனின் மகன் விக்ரம் எஸ் பி பாலசுப்ரமணியன் மகன் அஜித் இவர்கள் நால்வருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமே இந்த திரைப்படத்தின் கதை. ரகுவரன் மேலும் அவர் செய்யும் ரவுடி தனங்களின் மேலும் ஈர்ப்பு ஏற்படுகிறது அஜித்திற்கு, அதனால் ரகுவரன் உடன் இணைந்து ரவுடி செயலில் ஈடுபடுகிறார்.

ஆனால் அஜித்தின் தந்தை எஸ் பி பாலசுப்ரமணியம் இதை எவ்வளவு கண்டித்தும் ajith திருந்துவதாக இல்லை அதனால் எஸ் பி பாலசுப்பிரமணியதிர்க்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது, அதேபோல் ரகுவரனின் மகன் விக்ரம் அமைதியாக நல்ல வழியில் வாழ விரும்புகிறார், இந்த நிலையில் இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள் அப்பொழுத மகேஸ்வரியை இருவருமே விரும்புகிறார்கள்,

ஆனால் மகேஸ்வரி அஜித்தை தான் விரும்புகிறார், ஆனால் விக்ரம் காதலைப் பற்றி அறிந்துகொண்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் விக்ரமுக்காக தன்னுடைய மகன் அஜித்திடம் காதலை விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார் அஜித்தும் காதலை விக்க்ரமிர்க்காக  காதலை விட்டுக் கொடுக்கிறார் அதன் பிறகு இறுதியாக மகேஸ்வரி யாரைத் திருமணம் செய்து கொண்டார் என்பது தான் கடைசி கதை.

நடிகை மகேஷ்வரி தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இதுவரை 40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார், இருவரும் வாரிசு நடிகை தான் பிரபல முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் ஈசியாக பட வாய்ப்பை பெற்றார். ஆனால் காலம் முழுவதும் நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இடையிலேயே ஸ்ரீதேவியுடன் சேர்ந்த பேஷன் டிசைனிங் துறையில் பணியாற்றி வந்தார்.

maheswari-tamil360newz1
maheswari-tamil360newz1

ஆனால் தற்போது அவர் முழு நேர பணியாக பேஷன் டிசைனிங் செய்து வருகிறார் இந்த நிலையில் இவரின் புகைப்படம் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, அதைப் பார்த்த ரசிகர்கள் படங்களில் நடித்த பொழுது கூட இவ்வளவு அழகாக இல்லை இப்போது இவ்வளவு அழகாக இருக்கிறார் எனக் கூறுகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

maheswari-tamil360newz1
maheswari-tamil360newz1

Leave a Comment