அட நம்ம விஜயகாந்தின் மருமகள் இவர்கள்தானா வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் மக்கள் மத்தியில் தீரா இடம்பிடித்து வருபவர் நடிகர் விஜயகாந்த்.

இவர் திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அரசியலில் ஆர்வம் வந்த காரணத்தினால் ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

நடிகர் விஜயகாந்த் 1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது பிரேமலதாவும் அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இவர்களுக்கு சண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் மிகவும் குண்டாக இருந்த வந்தார்கள் திடீரென்று இருவரும் உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறியாதல் இவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

shanmuga-pandian
shanmuga-pandian

இந்நிலையில் தற்பொழுது விஜயகாந்தின் இரண்டு மருமகள்களின் புகைப்படம் இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shanmuga-pandian
shanmuga-pandian

Leave a Comment