தமிழ் சினிமாவின் மாபெரும் ஜம்மவன் இயக்குனர்கள்… மறக்காமல் பார்க்கக்கூடிய விஜயகாந்தின் இரண்டு திரைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் இவரை அனைவரும் கேப்டன் விஜயகாந்த் என்று தான் அழைப்பார்கள் அதற்கு தகுந்தார் போல் மக்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவர்.

அதேபோல் மாபெரும் இயக்குனர்களில் மிக மிக முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் மணிரத்தினம் இவர்கள் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறி உள்ளன அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த்திருக்கும் மணிரத்தினம் கே எஸ் ரவிக்குமார் ஆகியோருக்கும் கனெக்சன் பற்றி தான் இங்கு காணப் போகிறோம்.

மணிரத்தினம் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி பிரபலம் அடைந்திருந்தார் அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு பகல் நிலவுதான் மணிரத்தினத்தின் முதல் திரைப்படம் அதே நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் தமிழில் மிக முக்கிய ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்திருந்தார்.

ஆனாலும் விஜயகாந்தை மணிரத்தினம் நேரடியாக இயக்காவிட்டாலும் இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது 1990 ஆம் ஆண்டு மணிரத்தினம் ஸ்ரீ ராமுடன் இணைந்து ஆலயம் புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார் அதே நேரம் இயக்குனர் சுபாஷ் விஜயகாந்த்திற்கு  ஒரு போலீஸ் கதையை உருவாக்கி அந்த தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

கதையை கேட்ட மணிரத்தினம் இந்த திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தார் அந்த திரைப்படம் தான் ஆலைய ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ஆனால் அந்த திரைப்படம் ஆல் டைம் பேவரைட் திரைப்படமாக உருவானது அந்த திரைப்படம் தான் சத்ரியன் பழைய பன்னீர் செல்வமா வரணும் என இன்றளவும் அந்த பேமஸான வசனம் பிரபலம் அடைந்துள்ளது.

அதேபோல் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தார் அப்பொழுது விஜயகாந்த் உடன் அவர் இணைந்து திரைப்படம் தான் தர்மசக்கரம் குறிப்பாக அவ்வை சண்முகி திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படம் வெளியானது.

அன்பே சிவம், பகவதி, புதுக்கோட்டை, உன்னை நினைத்து ஆகிய திரைப்படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கப் நிறுவனம் தான் தர்மசக்கரம் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தது 1997 ஆம் ஆண்டு மின்சார கனவு, பெரிய தம்பி இருவர் மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற திரைப்படங்களோடு வெளியான தர்மா சக்கரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி வாகை சூடியது.